Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஐஸ்வர்யம் தரும் ஆடிப்பெருக்கு ஐஸ்வர்யம் தரும் ஆடிப்பெருக்கு விரதம், பரிகார பூஜை செய்வதால் பலன் கிடைக்குமா? விரதம், பரிகார பூஜை செய்வதால் பலன் ...
முதல் பக்கம் » துளிகள்
கயிறு கட்டினா கல்யாணம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
11:08

தமிழகத்தின் திரிவேணி என போற்றப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். கூடுதுறை ஆற்றில் நீராடி விட்டு சங்கமேஸ்வரரை பக்தர்கள் வழிபடுவர். தேங்காய், பழம், பூ, காதோலை, கருகமணி படைத்து நதிக்கு பூஜை செய்வர். பூஜையில் வைத்த மஞ்சள் கயிறினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் காப்பாக கட்டுவர். இதனால் ஆண்டு முழுவதும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.

 
மேலும் துளிகள் »
temple
பெருமாளுக்குரிய விரதங்களில் முக்கியமானது புரட்டாசி சனி. புரட்டாசி சனியும், திருவோண நட்சத்திரமும் ... மேலும்
 
temple
அறுபத்து மூவர் போற்றி தினமும் படிக்க நாயன்மார் அருளால் நல்வாழ்வு அமையும்ஓம் அதிபத்த நாயனாரே ... மேலும்
 
temple

கெட்ட நாளா அமாவாசை செப்டம்பர் 15,2020

பிதுர்களுக்கு திதி கொடுப்பதை செய்யக் கூடாத செயலாக சிலர் கருதுகின்றனர். திதியன்றும், அமாவாசையன்று ... மேலும்
 
temple

யாரை பழிக்கிறார் எமன் செப்டம்பர் 15,2020

கலியுகத்திற்கு முந்திய கிருத, திரேதா யுகங்களில் முன்னோர்கள் நேரில் காட்சியளித்து திதி, தர்ப்பணங்களை ... மேலும்
 
temple
தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பதை பின்பற்றும் ஜீவன் காகம் மட்டுமே. ‘தான் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.