Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டினத்தார் குரு பூஜை ராமர் கோவில் பூமி பூஜை ஏற்பாடுகள் தீவிரம் ராமர் கோவில் பூமி பூஜை ஏற்பாடுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி பாராயணம் விழா: பிரம்மாண்ட வேலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கந்த சஷ்டி பாராயணம் விழா: பிரம்மாண்ட வேலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
02:08

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கந்தசஷ்டி பாராயண துவக்க விழாவையொட்டி, பிரம்மாண்ட வேலில், கொடியேற்று விழா நடந்தது.

கருப்பர் கூட்டம், யூடியூப் சேனலில், கந்தசஷ்டி பாடலின் வரிகளை ஆபாசமாக, சித்தரித்து வெளியிட்டதால், இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்து கடவுளான முருகனுக்கு ஆதரவாக, பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் தொடர் போராட்டங்கள், நாடு முழுவதும் நடந்து வருகின்றன. தமிழக பா.ஜ., தலைமை இம்மாதம், 9ம் தேதி பா.ஜ.க., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், இந்து கடவுளான முருகன் பெருமையை போற்றும் வகையில், அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு, வேல் படம் வரைந்து, கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் துவக்கவிழா, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. இதில் பிரம்மாண்ட வீரவேல் கம்பத்தில், பா.ஜ., கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில், பா.ஜ., கட்சியின், கோவை மாவட்ட செயலாளர் விவேகானந்தன், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோகேஷ், நரசிம்மநாயக்கன்பாளையம் நகர தலைவர் வேணுகோபால் மற்றும் பூபதி, செல்வராஜ், சஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து ... மேலும்
 
temple news
ஆமதாபாத்; குஜராத்தின் ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கு, 1,500 துாண்கள் தாங்கக்கூடிய அளவிலான மிகப்பெரிய ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்; பழையசீவரம், மன்னேரி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar