Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... சிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை சிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் பூமி பூஜை: ராமேஸ்வரத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அயோத்தியில் பூமி பூஜை: ராமேஸ்வரத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
12:08

ராமேஸ்வரம்:அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானம் துரிதமாக நடக்க ராமேஸ்வரத்தில் பா.ஜ., ஹிந்து அமைப்பினர் பூஜை செய்தனர்.அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதும், கட்டுமான பணி துரிதமாக நடக்க வேண்டி ராமேஸ்வரம் ஆத்மராமர் கோயில் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளீதரன், நகர் தலைவர் ராமநாதன், மாவட்ட பொதுச்செயலர் சுந்தரமுருகன் உட்பட பலர் சிறப்பு பூஜை செய்தனர்.

ராமேஸ்வரம் ஸ்ரீஅபாய ஆஞ்சநேயர் கோயிலில் இந்து முன்னணி சார்பில் அனுமான் வேடமிட்ட பக்தர், தத்ரூபமாக ராமர் படத்திற்கு பூஜை செய்து மகா தீபாராதனை நடத்தினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி, நகர் தலைவர் நம்புராஜன், மாவட்ட செயலர் ராஜசேகர் பங்கேற்றனர். காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நிர்வாகி சாச்சா தலைமையில் புரோகி தர்கள் ராமர் படத்திற்கு பூஜை செய்து, பக்தருக்கு பிரசாதம் வழங்கினர். ராமர் தீர்த்த கோயிலில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், வலம்புரி சங்குகள், அக்னி தீர்த்த மணல் வைத்து பூஜை செய்து தபால் மூலம் அயோத்திக்கு அனுப்பினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar