Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் வீடுகளில் வேல் பூஜை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வீடுகளில் வேல் பூஜை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசஷ்டி கவசம் வினியோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
02:08

 மதுரை: மதுரையில் பா.ஜ., வர்த்தக பிரிவு சார்பில் பொது மக்களுக்கு கந்தசஷ்டி கவசம் புத்தகம் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. நகர் தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மகளிரணி பொதுச்செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சீமான், சரவணன், சங்கர்,ரவி, விஷால், சதீஷ் உள்ளிட்டோர் பழங்காநத்தம், பொன்மேனி பகுதிகளில் வீடு வீடாக வழங்கினர்.நிர்வாகிகள் சுப்பிரமணியன், வெங்கடேஷ் ஏற்பாடுகளை செய்தனர். அவனியாபுரம், வில்லாபுரத்தில் திருப்பரங்குன்றம் மண்டல் தலைவர் கருப்பையா, அமைப்புசாரா அணி செயலாளர் செந்தில், 63வது வார்டு தலைவர் கார்த்திக் ஆகியோர் புத்தகங்களை வழங்கி வீடுகளில் விளக்கேற்றி சஷ்டி கவசம் படிக்க கேட்டுக் கொண்டனர்.

வேல் பூஜை: மேலுாரில் சிவகங்கை ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அணித் தலைவர் ஜெயபால் குடும்பத்தினர் மற்றும் கட்சியினரோடு கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல் பூஜை நடத்தி புத்தகங்களை வழங்கினர். கொட்டாம்பட்டியில் இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் வேல் வைத்து விளக்கேற்றிபூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடலை பாடினர். மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கும்,கடவுள்களை இழிவுபடுத்துபவர்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். வாடிப்பட்டிசமயநல்லுாரில் பாரதீய ஹிந்து பரிவார் அமைப்பு மாவட்ட செயலாளர் போத்திராஜ் தலைமையில் வேல் வழிபாடு நடந்தது. மேற்கு ஒன்றிய தலைவர் பரஞ்ஜோதி, பா.ஜ., ஒன்றிய தலைவர் ஜெயபாண்டி, செயலாளர் முத்துப்பாண்டி பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar