Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ... தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் ஊரடங்கிற்கு பிறகு பக்தர்களுடன் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் ஊரடங்கிற்கு பிறகு பக்தர்களுடன்  பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

16 செப்
2020
09:09

 தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் பங்கேற்ற பிரதோஷ வழிபாடு நடந்தது.

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, தஞ்சை பெரிய கோவில், மார்ச், 18ம் தேதி மூடப்பட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், வழக்கமாக நடைபெறும், நான்கு கால பூஜைகள் நடந்து வந்தன. மார்ச் 21ம் தேதி, பக்தர்கள் பங்கேற்காமல், முதல் பிரதோஷம் நடந்தது. அதன்பின், 12 பிரதோஷங்கள், பக்தர்களின்றி நடந்தன. பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மட்டும் இருந்தனர்.


கோவில்களை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்க, சமீபத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று நடந்த பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பெரிய கோவில் நுழைவு வாயிலில், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபிறகே, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும், சமூக இடைவெளியுடன் அமர்ந்து, தரிசனம் செய்தனர். பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar