Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கல்விக்கு அதிபதியான கலைமகளின் குரு ... புரட்டாசி சனிக்கிழமைகளில் பெண்கள் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெற்கு திசைக்கு என்ன பெயர்?
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
18:03


கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது முன்னோர் வாக்கு. ஊரில் வேறு கோயில் இல்லாவிட்டாலும், குளக்கரை, ஆற்றங்கரை, ஊர்ச்சாவடி, முச்சந்தி என விநாயகர் கோயில் இருக்கும். சிவன், அம்பிகை போன்ற தெய்வங்கள் கருவறையில் இருந்தாலும், முதற்கடவுள் என்னும் அடிப்படையில் பரிவார தெய்வமாக இடம் பெற்றிருப் பவர் இவரே. விநாயகரை கன்னிமூலை என்னும் தென்மேற்கு திசையில் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அதனால் தெற்கு திசைக்கு விநாயகர் திசை என்ற பெயருண்டு. சாணத்திலோ, சந்தனத்திலோ பிள்ளையாரை பிடித்து வைத்து பூஜிப்பர். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று சுலவடை இதன் அடிப்படையில் தான் வந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
காரணம் இல்லாமல் அழுதால் வீட்டிற்கு ஆகாது.  நாய் அல்லது பூனை தன் மீது அன்பு காட்டுபவரை அதிக நேரம் ... மேலும்
 
குருவருள் இருந்தால் திருவருள் தாமே வரும். அதாவது குருநாதரை தெய்வமாக கருதி வழிபட வேண்டும். அவரிடம் ... மேலும்
 
மகான்களின் படம் வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது. காஞ்சி மகாபெரியவரை குருவாக ஏற்று வழிபடுபவர்கள், ... மேலும்
 
ஒரு செயலைத் தொடங்க லக்னம், சுபஹோரை, கவுரி பஞ்சாங்கம் என பல விஷயங்கள் உள்ளன. ஏதாவது ஒன்றை பின்பற்றினால் ... மேலும்
 
அன்றாட வழிபாடடுக்கான மந்திரம், ஸ்லோகம், பாடல்கள் நிறைய உள்ளன. அதற்கான புத்தகங்கள் விற்பனைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.