Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே செடியில் பூத்த 19 பிரம்ம கமலம் ... பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் காளத்தீஸ்வரர் கோவிலில் வராகி ஜபம் பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திவ்யம்
எழுத்தின் அளவு:
திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திவ்யம்

பதிவு செய்த நாள்

28 செப்
2020
11:09

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள, திம்மராய பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரமடை அடுத்த கே.புங்கம்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். நேற்று திருவோணம் நட்சத்திரத்தை அடுத்து, கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அடுத்து, கோவில் வளாகத்தில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.பல்வேறு வைபவ நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார்.பின்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் எழுந்தருளினார். இவ்விழாவில் கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar