Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரி ஜகன்னாதர் கோவிலில் ... நரசிங்க முனையரைய  நாயனார் குருபூஜை விழா நரசிங்க முனையரைய நாயனார் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை

பதிவு செய்த நாள்

30 செப்
2020
11:09

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பிரதேஷ பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷ பூஜை நேற்று மாலை நடந்தது. மாலை,5:30 மணிக்கு , சந்தனம் திருநீறு, இளநீர,மஞ்சள், தேன் ,பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது தொடர்ந்து மாலை 6 :00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சுவாமியை தரிசித்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar