Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை கோயில்களில் சங்கடஹர ... கோவில்களில் கொரோனா பரிசோதனை ஓட்டம் பிடிக்கும் பக்தர்கள் கோவில்களில் கொரோனா பரிசோதனை ஓட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பூரில் வள்ளலார் அவதார திருவிழா: ஜோதி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தும்பூரில் வள்ளலார் அவதார திருவிழா: ஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள்

06 அக்
2020
11:10

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூரில் வள்ளலார் அவதார திருவிழா நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் கிராமத்தில் சமரச சுத்தசன்மார்க்க சங்கம் சார்பில் நடந்த வள்ளலார் திருஅவதார திருநாளை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு வள்ளலார் சிலை மலர்களால் அலங்கரித்து, சன்மார்க்க பக்தர்களால் அகவற்பாராயணம் படித்தனர். பின்னர் 7.30 மணிக்கு சென்னை பாலசுப்பிரமணியம் சன்மார்க்க நீதிக்கொடி ஏற்றி வைத்து வள்ளலார் தேர்திருவீதி உலா பக ல் 1:00 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் அவதார திருநாளில் தும்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சன்மார்க்கபக்தர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராமலிங்கம், வெங்கடேசஜன், கார்த்திகேயன், தலைவர் சீனுவாசன், செயலாளர் துரை , பொருளாளர் சுப்பிரமணி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar