கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தேவகோட்டை : தேவகோட்டை ராம்நகர் பாலமுருகன் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு திருநீறு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர். சஷ்டியான நேற்று பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவன்கோயில், நித்தியகல்யாணிபுரம் முத்துகுமாரசாமி கோவில்களிலும் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.