Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொருத்தம் பார்க்காமல் திருமணம் ... சுகப்பிரசவம் நடக்க பரிகாரம் உண்டா... சுகப்பிரசவம் நடக்க பரிகாரம் உண்டா...
முதல் பக்கம் » துளிகள்
ஆயுத பூஜையை வீட்டில் நடத்துவது எப்படி?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆயுத பூஜையை வீட்டில் நடத்துவது எப்படி?

பதிவு செய்த நாள்

14 அக்
2020
03:10

சரஸ்வதி பூஜைக்கு முதல் நாள் வாசல், நிலைகளை சுத்தப்படுத்தி அழகுபடுத்த வேண்டும். கல்விக்குரிய புத்தகம், பேனா, பென்சில், வீட்டு உபயோகத்தில் உள்ள அரிவாள்மனை, கத்தி, விவசாயத்திற்குரிய மண்வெட்டி, கலப்பை ஆகியவற்றுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜையறையில் வைக்க வேண்டும். பசுஞ்சாணத்தில் விநாயகர் பிடித்து அருகம்புல் சாத்தி வைத்து அவல், பொரி, சுண்டல் படைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.  மறுநாள் விஜயதசமியன்று மீண்டும் பூக்கள் சாத்தி, பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar