Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா ... மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி திருவிழா மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத சண்டீ மகா ஹோமம் புதுச்சேரியில் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத சண்டீ மகா ஹோமம் புதுச்சேரியில் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 அக்
2020
04:10

புதுச்சேரி : புதுச்சேரியில் சத சண்டீ மகா ஹோமம் இன்று துவங்குகிறது.புதுச்சேரியில் முதல் முறையாக தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கும் சத சண்டீ மகா ஹோமத்துக்கு, புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதியினர் ஏற்பாடு செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் மகா சத சண்டீ ஹோமம் இன்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கிறது.தினசரி காலை 8:00 மணிக்கு துவங்கி, மதியம் 12:00 மணி வரை ஹோமமும், தொடர்ந்து 12:00 மணியில் இருந்து, 12:30 மணிக்குள் பூர்ணாஹூதியும் நடக்கிறது.உலக மக்கள் அனைவரின் நலம் வேண்டி நடத்தப்படும் இந்த மகா ஹோமத்தில் புதுச்சேரி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி அழைப்பு விடுத்துள்ளது. தொடர்புக்கு 95665 56548 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar