Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி ... பொள்ளாச்சி கோவிலில் நவராத்திரி வழிபாடு பொள்ளாச்சி கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

23 அக்
2020
03:10

திருவண்ணாமலை : யோகி ராம்சுரத்குமார் ஆஷ்ரமத்தில்,கொரோனா சூழ்நிலையில் கூட்டம் கூடக் கூடாது என்பதற்காக, இந்த ஆண்டு, எளிமையாக, மூன்று அடுக்குத் தட்டுகள் மட்டுமே வைக்கப் பட்டிருக்கின்றன.முதல் அடுக்குப் படிகளில் மகாத்மாக்களும்,இரண்டாவது ஐந்து அடுக்குப் படிகளில் அம்பாள்,சிவா,விஷ்ணு முர்த்திகளும், மூன்றாவது  தனிப்படியில், தினம் அலங்காரம் செய்யப்படும் அம்மன் மூர்த்தியும் வைக்கப்பட்டுள்ளன.   கொலுவீற்றிருக்கும்  அம்மனுக்கு தினம் தினம் ஒரு அலங்காரம் செய்யப் படுகிறது.  முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் அலங்காரமும்,அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அலங்காரமும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் அலங்காரமும் செய்யப் படும். தினமும் விடியற்காலை 4மணிக்கு லலிதா சகஸ்ரநாம குங்குமார்ச்சனை செய்யப்பட்டு,அயிகிரி நந்தினி ஸ்தோத்திரமும், லலிதா நவரத்தின மா லை  போன்ற பாடல்களும்,பக்தர்களின் எல்லா வித நலங்களுக்காக பாடப்பட்டு,காலையிலும்,மாலையிலும் அம்பாளுக்கும், பகவானுக்கும் விசேஷ ஆரத்தி செய்யப்படுகிறது.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில், திருக்கல்யாண வைபவம் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ... மேலும்
 
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar