Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ... துலா ஸ்நானம்: காவேரி நதியில் 66 கோடி தீர்த்தங்களின் சங்கமம் துலா ஸ்நானம்: காவேரி நதியில் 66 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

25 அக்
2020
10:10

திருப்பதி : திருமலையில் நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம், நேற்று காலை தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.


ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில், நவராத்திரி பிரம்மோற்சவம், கடந்த, 16ல் துவங்கியது. இந்த எட்டு நாட்களும், காலை, மாலை என, இரு வேளைகளிலும் வாகன சேவைகள், வசந்தோற்சவம், புஷ்பக விமானம் என, பல்வேறு சேவைகளுடன் நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம், ஒன்பதாம் நாளான நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி மற்றும் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள், கண்ணாடி மண்டபம் முன் ஏற்படுத்தப்பட்ட தங்க சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டனர். பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சக்கரத்தாழ்வாருக்கு மண்டபம் முன் ஏற்படுத்தப்பட்ட சிறிய குளத்தில், தீர்த்தவாரி நடத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar