Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோயில்களில் சோமவார பூஜை சாய்பாபா பிறந்தநாள் விழா: கொரோனா பாதிப்பில் மீள பிரார்த்தனை சாய்பாபா பிறந்தநாள் விழா: கொரோனா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவில் கட்ட மதகடிப்பட்டில் பூமி பூஜை
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவில் கட்ட மதகடிப்பட்டில் பூமி பூஜை

பதிவு செய்த நாள்

24 நவ
2020
02:11

திருபுவனை: மதகடிப்பட்டில் ரூ.1.25 கோடி செலவில் கட்டப்பட உள்ள அங்காளம்மன் கோவில் திருப்­பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நட ந்தது. மதகடிப்பட்டில் 300
ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவில் திருப்பணியை மேற்கொள்ள கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி ரூ.1.25

கோடி செலவில் தற்போதுள்ள, கோவிலுக்கு பின்புறம் விசாலமான பரப்பளவில் புதிதாக கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நட ந்தது.


விழாவிற்கு திருப்பணிக்குழு தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணி, துரை வேந்தன், சிவக்குமார், ஆனந்தன், உதயன், கண்­ணன், ராஜ குரு, ராமச்சந்திரன், சரவணமூர்த்தி முன்னிலை வகித்தனர். தேவஸ்தான சிறப்பு அதிகாரிசுகுமார் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்­டனர். புதிதாக கட்டப்பட உள்ள கோவிலில் ராஜ கோபுரம், முன்மண்டபம், வினாயகர், பா லமுருகன், அங்காளம்மன், பாவாடைராயன், துர்கையம்மன் மற்றும் நவகிரக சன்னதிகள் சுற்றுச்சுவருடன் அமைக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar