Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபுரீஸ்வரருக்கு தைலாபிஷேகம்: ... சத்ய சாய் பாபா 95வது பிறந்த நாள் விழா சத்ய சாய் பாபா 95வது பிறந்த நாள் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா

பதிவு செய்த நாள்

25 நவ
2020
12:11

 திண்டுக்கல்;பழநி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவில், முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் பங்கேற்கலாம். தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை, என, திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

அவரது பேட்டி:பழநி முருகன் கோவிலில், நவ., 23 முதல் நவ., 29 வரை, திருக்கார்த்திகை விழா நடக்கிறது. அன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறப்பு, 4:30 மணிக்கு விளாபூஜை, மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை, 6:05 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோவில்களிலும் தீபம் ஏற்றுதல் நடக்கும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.திருக்கார்த்திகை நிகழ்வுகள், டிவி, பேஸ்புக், யு டியூப்பில் ஒளிபரப்பப்படும். நவ., 29 அதிகாலை, 4:00 முதல் மதியம், 12:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு, 1,000 பக்தர்கள் வீதம், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இது, <www.tnhrce.gov.inல்> முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar