Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அரச மரத்தை புனிதமாக கருதுவது ஏன்? அரச மரத்தை புனிதமாக கருதுவது ஏன்? மணி ஒலிக்காமல் பூஜை செய்யலாமா?
முதல் பக்கம் » துளிகள்
சுப்புலட்சுமியும் சுப்ரபாதமும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
16:52

சுப்ரபாதம் என்றாலே நினைவுக்கு வருவது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் தான். ‘கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவர்த்ததே’ எனத் தொடங்கும் இதை இயற்றியவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் என்றாலும், தன் இனிய குரல் வளத்தால் உலகறியச் செய்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான். இவரது ஆன்மிக சேவையை பாராட்டி கீழ்த்திருப்பதி பிரதான சாலையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் திருப்பதி கோயிலிலோ, மாடவீதிகளிலோ எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதத்தை நாம் கேட்க முடியாது. ஆகம ரீதியாக சுவாமியின் முன்னிலையில் வேத பண்டிதர்கள் தான் சுப்ரபாதம் பாட வேண்டும் என்பது விதிமுறை. இதுவே கோயில் மாடவீதிகள் உள்ளிட்ட திருப்பதி மலை எங்கும் ஒலிபரப்பாகிறது. ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய விஷ்ணு சகஸ்ரநாமம் திருப்பதியில் ஒலிபரப்பப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple
இருக்கணும். மதியம் மட்டும் உணவு சாப்பிடலாம். தவிர்க்க முடியாதவர் காலை, இரவு பால், பழம் சாப்பிடலாம்.   ... மேலும்
 
temple
‘தாரக’ என்றால் ‘மிக நுட்பமானது’ என பொருள். இதனை  ‘சி’ என்ற ஒரே எழுத்தால் துறவிகள் குறிப்பிடுவர். ... மேலும்
 
temple
படிப்பது முதல் கடமை. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவரை தினமும் வழிபடுங்கள். வாரத்தில் ... மேலும்
 
temple
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனீஸ்வரர், ராகு, கேது என்னும் வரிசைப்படி ... மேலும்
 
temple
திருமணத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. காசி விஸ்வநாதர் மீது பக்தி இருந்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.