Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... திண்டுக்கல் கோயில்களில் சோமவார வழிபாடு திண்டுக்கல் கோயில்களில் சோமவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கோயில்களில் பாஞ்சராத்ர தீபவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி கோயில்களில் பாஞ்சராத்ர தீபவிழா

பதிவு செய்த நாள்

01 டிச
2020
09:12

பரமக்குடி : பரமக்குடி பெருமாள் கோயில்களில் நேற்று கார்த்திகை பாஞ்சராத்ர தீப விழா நடந்தது.பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏகாந்த சேவையில் சிம்மாசனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு ேஹாமங்கள் நிறைவடைந்து, பெருமாள் வீதிவலம் வந்தார்.* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள்ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீதிவலம் வந்தார். அங்கு கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டு, பின்னர் கோயிலில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar