Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டு ... 1,008 விளக்குகள் ஏற்றி தீப வழிபாடு 1,008 விளக்குகள் ஏற்றி தீப வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாட்ஸ் ஆப்பில் அருணாசலேஸ்வரர் மூலவர்: பக்தர்கள் குமுறல்
எழுத்தின் அளவு:
வாட்ஸ் ஆப்பில் அருணாசலேஸ்வரர் மூலவர்:  பக்தர்கள் குமுறல்

பதிவு செய்த நாள்

03 டிச
2020
03:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரரை, மொபைல்போனில் எடுத்த படம், வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது. இதற்கு, கடவுளை காட்சி பொருளாக்கி விட்டார்களே என, பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 29ல், மகா தீப திருவிழா அன்று கோவிலினுள் சாதாரண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கோவில் பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மூலவர் அருணாசலேஸ்வரரை தரிசிக்க, முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கருவறையில் உள்ள, அருணாசலேஸ்வரரை, மொபைல்போன் மூலம் எடுத்த படம், வாட்ஸ் ஆப்பில், தற்போது வைரலாகி வருகிறது. இதை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், பக்தர்கள் தங்களது கருத்துக்களை, வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு வருகின்றனர். இதில், கடவுளை காட்சி பொருளாக்கி விட்டனர் என்ற தலைப்பில், தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar