Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆட்சியம்மன் கோவிலில் ஒளிவட்டம்: ... தர்மபுரி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை தர்மபுரி விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேட்ட வரம் தரும் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி
எழுத்தின் அளவு:
கேட்ட வரம் தரும் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி

பதிவு செய்த நாள்

04 டிச
2020
12:12

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அருகில் உள்ள ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் சுவாமியை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தால் கேட்ட வரம் தருவார் கருப்பசாமி சுவாமி என பக்தர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது. செவல்பட்டி மற்றும் கூரைக் குண்டு கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் பழமை வாய்ந்தது.


கோயில் முகப்பின் வலது புறம் அய்யனார் குதிரை வாகனத்திலும், இடது புறம் கருப்பசாமி குதிரை வாகனத்திலும் கம்பீரமாக எழுந்தருள்வது மெய் சிலிர்க்க வைக்கும். இச்சிலைகளை ஸ்தபதி தத்ரூபமாக வடிவமைத்துள்ள பாங்கு அருமை. விநாயகர், பாண்டி முனியாண்டி, அய்யானரப்பன் சுவாமிக்கு தனித்தனி சன்னதிகள் எழுப்பப்பட்டுள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் பெருக, குழந்தை பாக்கியம், திருமணவரம், வழக்குகள் தீர்வு, தோஷம் நீங்க என கேட்ட வரம் அள்ளித்தரும் கருப்பசாமி சுவாமிக்கு சேவல், ஆட்டுக்கிடாய், அரிவாள் உள்ளிட்டவை களை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமை கருப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கிறது. அன்று செவல்பட்டி, கூரைக் குண்டு கிராமமக்கள் உட்பட சுற்று வட்டாரங்களில் பக்தர்கள் கூடி வழிபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar