Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம் ரூ.12 லட்சம் மதிப்பில் ராமகிரி தேர் புதுப்பிப்பு ரூ.12 லட்சம் மதிப்பில் ராமகிரி தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரு கோடி நாம ஜபம் பக்தர்களுக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
ஒரு கோடி நாம ஜபம் பக்தர்களுக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்

12 டிச
2020
11:12

பெரியகுளம்: ‘‘ பெரியகுளம் நாமத்வார் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 1கோடி நாம ஜபம் செய்து‘ வாட்ஸ் – ஆப்’பில் அனுப்பி அனைத்து நன்மைகளும் பெறுவோம்,’’என,
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்ய தாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி திருநட்சத்திரத்தை முன்னிட்டு கிருஷ்ணர், ராதைக்கு திருமஞ்சனம் பூஜை நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: உலக நன்மைக்காகவும், எல்லோருக்கும் எல்லா விதமான நன்மைகள் ஏற்படவும் 1கோடி நாம ஜபம் செய்வோம். அதன்படி ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’மந்திரத்தை தினமும் ஜபம் செய்து 92454 39344 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இவை டிச. 25 வைகுண்ட ஏகாதசியன்று கிருஷ்ணர், ராதை பாதத்தில் வைத்து சமர்ப்பணம் செய்யப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar