Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இலவச யோகா ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹயக்கிரிவர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹயக்கிரிவர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

21 டிச
2020
08:12

மதுரை: யோக நரசிம்மர், ஹயக்கிரிவர் கோயிலில் ஸ்ரீயோக சனீஸ்வரர் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

சனீஸ்வரர் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டு ஆகும். தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனி 2020 டிச.27 அதிகாலை 5:22 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2023 டிச.20 மாலை 5:23 மணி வரை மகர ராசியில் இருப்பார். இதற்கிடையில் 2023 மார்ச் 29 முதல் ஆக.24 வரை கும்ப ராசிக்கு முன்னோக்கி செல்கிறார். 2023 ஆக.24 டிச.20 வரை மகர ராசியில் இருப்பார். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஹயக்கிரிவர் கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் மகா யாகம் நடைபெருகிறது. லட்சார்ச்சனை கட்டனம் ரூ.400. லட்சார்ச்சனையில் கலந்து கொள்பவர்களுக்கு பூஜிக்கப்பட்ட வெள்ளி டாலர் பிரசாதம் வழங்கப்படுகிறது.

தொர்ப்புக்கு:
ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட்
மதுரை
செல்: 9842024866, 87780 34151

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 
temple news
கோவை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar