Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தில் புத்தாண்டு வழிபாடு: ... ஜெகதளாவில் எளிமையாக நடந்த பூகுண்டம் திருவிழா ஜெகதளாவில் எளிமையாக நடந்த பூகுண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு ஐந்தாயிரம் பக்தர்கள் வருகை தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு ஐந்தாயிரம் பக்தர்கள் வருகை தொடக்கம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
01:01

சபரிமலை:ச பரிமலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த ஐந்தாயிரம் பக்தர்கள் நேற்று முதல் வர தொடங்கினர். பூஜாரிகள் உட்பட ஊழியர்கள் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மண்டல காலத்தில் தினமும் இரண்டாயிரம், சனி, ஞாயிறு தினங்களில் மூவாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மகரவிளக்கு சீசனில் இது ஐந்தாயிரமாக அதிகரிக்கப்பட்டது. மகரவிளக்கு காலத்தில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.மேல்சாந்தி அறையில் உள்ள உதவி பூஜாரிகள் உட்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெரிய நடைப்பந்தலில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். தரிசனம் முடிந்த பின் உடனடியாக பம்பைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., ஆர்.டி.லேப், எக்ஸ்பிரஸ் நாட் பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் நிலக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். நிலக்கல்லில் தற்போது கொரோனா பரிசோதனை மையம் இல்லை. படியேற ஒற்றை வரிசை உள்ளது. அமைச்சர் உதயகுமார் தரிசனம் செய்தார். ஜன.14 மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. 19 வரை தரிசனம் உண்டு.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar