Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை கோவில்களில் புத்தாண்டு ... இந்து கோயில்களை விடுவியுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங் இந்து கோயில்களை விடுவியுங்கள் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2021
10:01

திருவண்ணாமலை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர். 


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபி ேஷகம், பூஜை செய்யப்பட்டு, சம்பந்த  விநாயகர், மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதலே  ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து,  நவக்கிரக சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு,  கிரிவலம் சென்றனர். மேலும், திருவண்ணாமலையில், பூத நாராயணன் கோவில்,  ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், இஞ்சி மேடு சிவன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு வீதியின் முக்கிய இடங்களில், இளைஞர்கள் தாரை தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்து, சினிமா பாடல்களுக்கு நடனமாடியவாறு கேக் வெட்டி கொண்டாடினர். திருவண்ணாமலை, ஆற்காடு லுாதரன் சர்ச் மற்றும் உலக மாதா தேவாலயங்களிலும், நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar