சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராமலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.