Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோவிலில்  பிரதோஷ பூஜை தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை தைப்பூச திருவிழா: பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை தைப்பூச திருவிழா: பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
09:01

வடவள்ளி: மருதமலையில், தைப்பூசத்தன்று பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே, மலைக்கு அனுமதிக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நாளை, தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது‌. இந்நிலையில், தைப்பூசத்தன்று, பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே, மலைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்," நாளை (27ம் தேதி) இரவு, 8:00 மணி முதல் 28ம் தேதி காலை, 7:00 மணி வரை, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை, 7:00 மணிக்கு மேல், பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தைப்பூசத்தன்று, பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே, அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படும். மற்றவர்கள், படிக்கட்டுகள் வழியாகவும், தேவஸ்தான பஸ்கள் மூலமாகவும் செல்லலாம்,"என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar