Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் ராஜகோபுரத்தில் ... தைப்பூச விரதமுறையும் பலனும்..! தைப்பூச விரதமுறையும் பலனும்..!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் கோவிலில் திருப்படி விழா
எழுத்தின் அளவு:
மயிலம் கோவிலில் திருப்படி விழா

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
03:01

மயிலம்:மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் திருப்படி விழா நடந்துது. விழாவையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு அக்னி குளக்கரையிலுள்ள சுந்தர வினாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம், பாலசித்தருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள திருப்படிகளை சுத்தம் செய்து மஞ்சள், கும்குமம் வைத்து சுடம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar