Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ... திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
10:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மூல கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், தெற்கு வீதியில் அமைந்துள்ள, பழமையான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், மூன்றாம் கால யாகசாலை பூஜை துவக்கம், 7:00 மணிக்கு மஹா பூர்ணாகுதி, 7:30 மணிக்கு யாத்ரா தானம், 7:45 மணிக்கு விமானம், ராஜகோபுரங்களுக்கு வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், மூலவர் அம்மனுக்கு கலசாபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. முரளிதர ஐயர் யாகசாலை பூஜைகளை முன்னின்று நடத்தினார். ஆரிய வைசிய சங்க தலைவர் சர்வேஸ்வரன் தலைமையிலான சமூகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar