கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெரம்பூர்: பெரம்பூர் அடுத்த பெரவள்ளூர் அசோகா அவென்யு சித்தி விநாயகர் கோயில் உள்ளது, இக் கோயிலில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.