Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சிறப்பு ... மூளிப்பட்டி தவசிலிங்கம் கோயிலில் சிறப்பு வழிபாடு மூளிப்பட்டி தவசிலிங்கம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றிக்காணிக்கை என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவித்து கொள்ள வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெற்றிக்காணிக்கை என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவித்து கொள்ள வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

04 மே
2021
02:05

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா, 32. இவர் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டுமென பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வேண்டியுள்ளார். தொடர்ந்து தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து தனது வேண்டுதலின்படி, பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வாசலில் கத்தியால் தனது நாக்கை அறுத்துக் கொண்டார். இதனையடுத்து, திமுக வெற்றி பெற்றதற்காக நேர்த்திக்கடன் என்ற பெயரில் திமுக தொண்டர்கள் உடலுக்கு ஊறுவிளைவித்து கொள்ள வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar