Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோயிலில் ... சிவபுரிபட்டியில் வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை சிவபுரிபட்டியில் வடுக பைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி நட்சத்திரம் : அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அக்னி நட்சத்திரம் : அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 மே
2021
09:05

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம் தொடங்கியது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது.

வரும், 28 வரை உள்ள இக்காலத்தில், வெப்பம் கடுமையாக இருக்கும். சிவன் கோவில்களில்,  உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு  தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான, மாலை, 6:00 மணி வரை, தாராபிஷேகம் நடத்தப்படும். இதில், பன்னீர், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம்,  வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை, தாரா பாத்திரத்தில் ஊற்றி, அவற்றை,  மூலவர் லிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக விழும்படி, தாராபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகம் இன்று தொடங்கியது.   அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோ‌ஷ நிவர்த்திக்காக தாராபிஷேகம் நடத்தப்படுகிறது. இதேபோல், திருவண்ணாமலை  புதுவானியங்குளம் பகுதியில் பழமையான  பெரியாண்டவர் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar