Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகாலட்சுமி படம் எந்த திசை நோக்கி இருக்க வேண்டும்? மகாலட்சுமி படம் எந்த திசை நோக்கி ... கடவுளை வேண்டும் போதெல்லாம் கோரிக்கை வைக்கலாமா? கடவுளை வேண்டும் போதெல்லாம் கோரிக்கை ...
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் பெற என்ன செய்யலாம்?
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
17:26

இவற்றில் ஒன்று இருந்தாலும் மற்றவை தானாக வந்து விடும். நம்மைச் சுற்றி பிடிக்காத நிகழ்வுகள் நடக்கத் தான் செய்யும். அதைப் பற்றி சிந்திக்காமல் விலகி நிற்கப் பழகுங்கள். பிடித்த சூழலை உருவாக்கி மனதை உற்சாகப்படுத்துங்கள். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்து சிறிது நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுங்கள். இஷ்ட தெய்வத்தை நினைத்து ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள். அப்போது, ‘‘நான் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் உடல் நலமாக இருக்கிறது’’ என மனதிற்கு எடுத்துச் சொல்லுங்கள். நிம்மதிக்கான அத்தனை கதவுகளும் ஒவ்வொன்றாக திறப்பதைக் காண்பீ்ர்கள்.

 
மேலும் துளிகள் »
temple
ஆனிமாத வளர்பிறை ஏகாதசிக்கு ‘நிர்ஜலா ஏகாதசி’ என்று பெயர்.  வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ... மேலும்
 
temple
விஷ்ணுவின் அடியவர்களான பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெரியாழ்வார். ஆனிமாதம் சுவாதி ... மேலும்
 
temple
  குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே பணிகளைத் ... மேலும்
 
temple
சாம்பிராணி போடுவது என்பது வெறும் வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்கள் அடங்கியுள்ளது. ... மேலும்
 
temple
இந்தியாவில் உள்ள காலபைரவர் சிலைகளில் உயரமான சிலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.