Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீடுகளில் ரம்ஜான் சிறப்புத்தொழுகை பக்தர்கள் இன்றி நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்து முடிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை கோயில்களில் அட்சய திருதியை பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
06:05

தேவகோட்டை: அட்சய திருதியை நாளை முன்னிட்டு தேவகோட்டை கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.அட்சய திருதியை என்பதால் குபேர லட்சுமி அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை செய்தனர். சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்தனர். ரோட்டோரம் உள்ள அம்மன் கோயில்களில் சமூக இடைவெளியுடன் சுவாமியை வழிபட்டு சென்றனர்.பட்டு குருக்கள் நகரில் உள்ள அட்சய மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.நகை கடைகள் விடுமுறை என்பதால் வீடுகளில் பெண்கள் மஞ்சளில் தங்க காசு அல்லது தங்க பொருட்கள் வைத்து அட்சய திருதியை சிறப்பு பூஜை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar