Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செயல்கள் வெற்றி அளவோடு பழகி அன்பை பெறுவோம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒற்றுமையாக வாழ்வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2021
06:06


நிறங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. முதலில் எழுந்த நீலம் மற்றவரை அலட்சியமாக பார்த்து விட்டு, ‘‘உலகமே என்னுடைய நிறத்தால் ஆனது. கடல், வானம் எங்கும் என் நிறமே. நானே உலகில் உயர்ந்தவன்.’’ என்றது.
அடுத்ததாக சிவப்பு,‘‘ எல்லா உயிர்களின் உடம்பில் ஓடும் குருதி என் நிறமே. ஆபத்து காலத்தில் அபாய எச்சரிக்கை செய்ய என்னையே பயன்படுத்துவர்’’
பரபரப்புடன் இருந்த பச்சை, ‘‘உலகமே என்னைத் தான் விரும்பும். வளத்தை குறிப்பது என் நிறமே.’’ என்றது.
தாமதமாக வந்த வெள்ளையோ, ‘‘ வெள்ளைக்கு இல்லை கள்ளச்சிந்தை. துாய்மை என்ற எண்ணமே என்னிலிருந்து எழுந்தது தான். பலர் கூடும் சபையில் எனக்கு தனிமதிப்பு உண்டு’’ என்றது.
இப்படி நிறங்கள் தங்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டு செல்ல இறுதியில் கைகலப்பு ஏற்பட்டது. முடிவாக அவை  ஆண்டவரிடம் முறையிட்டன.  
அப்போது வானில் மின்னலுடன் இடி முழங்கியது. பயந்து போன நிறங்கள் ஒன்றோடொன்று இணைந்து வானவில்லாக மாறி காட்சியளித்தன.
‘‘நீங்கள் சண்டையிடுவதில் என்ன பெருமை இருக்கிறது. ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்பதில் எத்தனை அழகு பாருங்கள். எப்போதும் சமாதானமாக வாழுங்கள்’’ என்றார்.
பிறரோடு இணைந்து ஒற்றுமையாக வாழ்வதுதான் பெருமை சேர்க்கும் என்பதை உணர்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar