சாவித்ரி பூஜை: வட மாநிலங்களில் கோலகல கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2021 09:06
ஜார்கண்ட்: ஜார்கண்ட், ராஞ்சியில் திருமாண பெண்கள் வட மாநிலங்களில் கொண்டாடும் பிரபலமான பண்டிகையான ‛சாவித்ரி பூஜை’இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஏராளமான பெண்கள் ஆலமரத்திற்கு மங்கல நுால் சுற்றி வழிபாடு செய்தனர்.