Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... தம்பிக்கலையசுவாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை தம்பிக்கலையசுவாமி கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு எதிர்பார்ப்பு! கொரோனா பரவல் குறைவால் நம்பிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு எதிர்பார்ப்பு! கொரோனா பரவல் குறைவால் நம்பிக்கை

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
03:06

மதுரை : கொரோனா பரவல் குறைந்து வருவதால், கோயில்களில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைய தொடங்கியதும் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் அலை பரவ தொடங்கியதும் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மதுரையின் சிறப்பாக பார்க்கப்படும் சித்திரை திருவிழா இரு ஆண்டுகளாக பக்தர்களின்றி நடத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் பலர் இன்றும் கோயில் வாசலை தெய்வமாக கருதி தினமும் வணங்கி செல்கின்றனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தங்களை தரிசனத்திற்கு அனுமதிப்பார்களா என காத்திருக்கின்றனர். ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் தங்களின் மனவேதனையை கருத்திற்கொண்டு கடந்த முறைபோல் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (ஜூன் 11) ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அரசு அறிவிக்க உள்ள நிலையில், கோயில் தரிசனம் குறித்தும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar