Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மக்கள் நலம் பெற வேண்டி நடத்திய மகா ... எல்லாரும் அர்ச்சகராக முடியுமா? எல்லாரும் அர்ச்சகராக முடியுமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கோபுரத்தில் செடிகள்: சிலைகள் சேதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் கோபுரத்தில் செடிகள்: சிலைகள் சேதம்

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
12:06

திருவாடானை : கோயில் கோபுரத்தில் செடிகள் வளர்வதால் சிலைகள் சேதமடைந்துள்ளது.

திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பாபிேஷகத்தின் போது சிலைகள் புதுப்பிக்கபட்டு வர்ணம் தீட்டப்பட்டது. தற்போது கோபுரத்தில் பல்வேறு இடங்களில் செடிகள் வளர்ந்து வருகிறது. சிலைகள் சேதமடைந்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது- கோயில் உள்ளே மேல்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் விரிசல் பெரிதாகி வருகிறது.மழை காலத்தில் தண்ணீர் உள்ளே இறங்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது. செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar