கடலாடி, :மாரந்தை கிராமத்தில் செந்துார் மருதுபாண்டிய ஆத்ம லிங்கேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.மக நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர், விநாயகர், நந்திகேஸ்வரர், நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகம்நடந்தது. மகா ருத்திர ஹோமம் நடந்தது.