Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி முளைக்கொட்டு விழா: யானை ... நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
03:07

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வடுகர் கோட்டை கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மந்தை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் முதல் கால யாக பூஜை, தேவதா அனுக்ஞை, மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தம்பதி பூஜை நடந்தது. திருமுறை மகா பாராயணம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு புண்ணியாகவசனம், இரண்டாம் கால பூஜைகள், மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணி குழு உறுப்பினர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar