அழகர்கோவில் 18ம்படி கருப்பணசாமி கோயிலில் படி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2021 02:07
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி தரிசனம் நடந்தது. கருப்பணசாமி கோயில் கதவுகள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.