Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் குவிந்த ... இன்று காஞ்சி ஜெயந்திரர் பிறந்த நாள் இன்று காஞ்சி ஜெயந்திரர் பிறந்த நாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயர்வு

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2021
10:07

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்காத நிலையில், கடந்த, 5ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வழக்கமாக, சிறப்பு தரிசன கட்டணம், 20 ரூபாய், விழா மற்றும் பவுர்ணமி நாட்களில், 50 ரூபாய் என, இரண்டு வகையாக வசூலிக்கப்பட்டது.  தற்போது, 20 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டு,  50 ரூபாய் கட்டணத்தில் மட்டும், சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திடீர் கட்டண உயர்வால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும், 20 ரூபாய் கட்டண  டிக்கெட்டை நடைமுறைப்படுத்த, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar