Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு: ... திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் வளாகத்தில் ஆண்டாள் ஆடித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கோயில் வளாகத்தில் ஆண்டாள் ஆடித் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
05:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயிலில் இந்த வருடமும் ஆண்டாள் ஆடி தேரோட்ட திருவிழா கோயில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த தேரோட்ட திருவிழா இந்த வருடம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொடியேற்றமும், 11ம் தேதி ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட உற்சவமும் நடைபெற உள்ளது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக திருவிழாக்கள் நடத்த அரசு நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, கடந்த வருடம் போல் இந்த வருடமும் பெரிய தேர் இழுப்பதற்கு பதிலாக கோயில் வளாகத்திற்குள் தங்கத் தங்கத் தேரோட்ட திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்து, இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த வருடமும் பெரிய தேரோட்ட வைபவம் நடக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar