Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... மகத்துவம் நிறைந்த சாதுர்மாஸ்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
11-ம் நுாற்றாண்டு சதிக்கல் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
03:07

விருதுநகர்: சிவகாசியில் 11-ம் நுாற்றாண்டை சேர்ந்த இரண்டு சதிக்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிவகாசி -- சாத்துார் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன் ரோடு விரிவாக்க பணியின் போது சதிக்கல் சிலை கண்டறியப்பட்டது. சிலையை பற்றி யாருக்கும் தெரியாததால் கேட்பாரற்று ரோட்டோரம் கிடந்துள்ளது. அப் பகுதியினர் இச்சிலைக்கு பீடம் அமைத்தனர். இதை அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கண்டெடுத்து அவர் கூறியதாவது: இறந்த கணவனுக்காக மனைவி உடன்கட்டை ஏறும் நிகழ்வுதான் சதி. இந்த சிலையில் கணவன் மனைவி ஒரு கால்களை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் உள்ளனர். யார் நினைவாக உருவாக்கப்பட்டது என எந்த குறிப்புகளும் இல்லை. பக்கவாட்டு கொண்டையுடன் சிலைகள் உள்ளன. இது 11-ம் நுாற்றாண்டை சேர்ந்ததாகும். கலெக்டரிடம் அனுமதி வாங்கி இரண்டு சிலைகளும் விரைவில் விருதுநகர் அருங்காட்சியகம் கொண்டு வரப்படும். என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar