Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

புரட்டாசி சனி வழிபாடு: தங்க கவசத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு புரட்டாசி சனி வழிபாடு: தங்க ... பத்மநாப சுவாமி கோவிலில் நிதி தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை பத்மநாப சுவாமி கோவிலில் நிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் சதுரகிரிக்கு வரவேண்டாம்: கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
10:43

வத்திராயிருப்பு: தற்போது நிலவி வரும் நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இன்று (செப் 18) முதல் 21 வரை, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை ஏறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம்போல் நடைபெறும். எனவே, பொதுமக்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும், சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று மாலை ... மேலும்
 
temple
 உடுமலை: திருமூர்த்தி மலையில் பெய்த கன மழை காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் ... மேலும்
 
temple
திருப்பூர்: மண்ணரை, சத்யா காலனியிலுள்ள ஸ்ரீ பாலமரத்து கருப்பராய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு ... மேலும்
 
temple
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி ... மேலும்
 
temple
திண்டிவனம்: திண்டிவனம் சாய்பாபா கோவிலில், சாய்பாபா ஆராதனை பெருவிழா நடந்தது.ஸ்ரீ சீரடி சாய் சக்தி கணேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.