Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாப சுவாமி கோவிலில் நிதி ... அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கேதாரகெளரி விரத வழிபாடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் புரட்டாசி  பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

பதிவு செய்த நாள்

18 செப்
2021
10:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலையில் உள்ள மலையையே, பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.


பவுர்ணமிதோறும், 14 கி.மீ., சுற்றளவு துாரமுள்ள மலையை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச் முதல், கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. தற்போது புரட்டாசி மாத பவுர்ணமி திதி வரும், 20ல், அதிகாலை, 5:20 மணி முதல், 21ல், அதிகாலை, 5:51 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம்  வர வேண்டாம். கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள், பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த, 19 மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் பால ராமரைத் தரிசிக்க வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar