Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் எமதண்டீஸ்வரர் கோயிலில் ... பெங்களூரு வெங்கேடஸ்வரா சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் பெங்களூரு வெங்கேடஸ்வரா சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி ஏகதின பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி ஏகதின பிரம்மோற்சவம்

பதிவு செய்த நாள்

20 செப்
2021
10:09

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது.

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. பிரம்மோற்சவத்தில் திருப்பதியில் நடப்பதுபோல் காலை முதல், இரவு வரை பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு தோமாலை, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள் அம்சவாகன சேவை, 9:00 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10:00 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 11:00 மணிக்கு சேஷவாகன சேவை, பகல் 12:00 மணிக்கு கருட சேவை நடந்தது.மாலை 3:00 மணிக்கு யானை வாகன சேவை, 4:00 மணிக்கு சூர்ணோற்சவ சேவை, 5:00 மணிக்கு குதிரை வாகன சேவை, 6:00 மணிக்கு திருத் தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று 20ம்தேதி புஷ்பயாகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar