Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பிலிபாளையம் அகத்திய மகரிஷி ... புரட்டாசி மாத ஐயப்ப பூஜை புரட்டாசி மாத ஐயப்ப பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:09

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமி வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. கொரோனோ தடுப்பு காரணமாக பக்தர்கள் மலையேற விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், கோயிலுக்கு செல்லும் மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வந்த சில பக்தர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணிக்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி பூஜைகளை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்பதி; வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதியில் மலையப்பசாமி கஜ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar