Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரத்தில் சர்வரோக நிவாரண யாகம் கொரோனா நீங்க வேண்டி ராமேஸ்வரத்தில் சர்வரோக நிவாரண யாகம் கொரோனா நீங்க வேண்டி ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தில் குப்பைகள் அகற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:09

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் எதிரிலுள்ள வாசுகி தீர்த்தக்குளம் குப்பை கூளமாக இருந்தது குறித்து செப்., 22 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்படி ஆண்டு முழுவதும் இக்கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் இக்குளத்தில் நீராடி செல்வது வழக்கம். ஆனால் குளம் குப்பைகளால் சூழப்பட்டு கழிவுநீர் கலந்து இருந்தது. மேலும் படிக்கட்டுகள் சேதமடைந்து பக்தர்கள் தடுமாறும் நிலை உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.‌ தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தேவஸ்தானத்தினர் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குப்பைகள் அகற்றப்பட்டு படித்துறைகள் சீர் செய்யப்பட்டன. வரும் நாட்களில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன், குளத்திற்கு வேலி அமைத்து தகுந்த பாதுகாப்பு செய்தல் வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar