Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தினமலர் செய்தி எதிரொலி ... நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தில் குப்பைகள் அகற்றம் நயினார்கோவில் வாசுகி தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா நீங்க வேண்டி ராமேஸ்வரத்தில் சர்வரோக நிவாரண யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொரோனா நீங்க வேண்டி ராமேஸ்வரத்தில் சர்வரோக நிவாரண யாகம்

பதிவு செய்த நாள்

24 செப்
2021
10:09

ராமேஸ்வரம்: உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட வேண்டி ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் சர்வரோக நிவாரண யாக பூஜை நடந்தது.

உலக மக்கள் கொரஃனா நோயில் இருந்து விடுபட்டு நீடூழி வாழ வேண்டிய நேற்று ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் ஒரு குண்டத்தில், மகாராஷ்டிரா வேத விற்பன்னர்கள் 7 பேர், வேத மந்திரம் முழங்க சர்வ ரோக நிவாரண யாக பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த மகாதீபாராதனையில் ராமேஸ்வரம் காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, புரோகிதர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar