Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹிந்து ஆத்யாமிகா சேவா அறக்கட்டளை ... வள்ளலார் குரு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொட்டங்காட்டில் பால்முறை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2021
01:09

உடன்குடி: கொட்டங்காடு நாராயணபுரம் அய்யா வைகுண்டர் தர்மபதியில் பால் முறை திருவிழா நடந்தது. முதல் நாள் காலையில் பணிவடையும், மாலையில் அய்யா திருவீதி உலா வருதல் இரண்டாவது நாள் உம்பான் அன்ன தர்மம் மூன்றாவது நாள் மதியம் உச்சிப்­படிப்பு, சமபந்தி அன்னதர்மம், இரவு சந்தனக்குடம் மற்றும் மாவிளக்கு பெட்டிஎடுத்தல் நடந்தது. நான்காவது நாள் அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar